வருணன் மகள்
வருணன் மகள்


சில்லெனும் மழை..
குளிர்விப்பது உன் குணம்!
நீ வந்ததை சொல்லும்
மண் மணம்!
ஊசித்தூரலோ...
வீசும் சாரலோ...
அடைமழையோ..
மிக மிக உனை
பிடிக்கும் !
நனைந்தால் ஜலதோஷம்
பிடிக்கும்!
காய்ச்சல் அடிக்கும்!
எனும் பயமோ..
குடைபிடிக்கும்!
சில்லெனும் மழை..
குளிர்விப்பது உன் குணம்!
நீ வந்ததை சொல்லும்
மண் மணம்!
ஊசித்தூரலோ...
வீசும் சாரலோ...
அடைமழையோ..
மிக மிக உனை
பிடிக்கும் !
நனைந்தால் ஜலதோஷம்
பிடிக்கும்!
காய்ச்சல் அடிக்கும்!
எனும் பயமோ..
குடைபிடிக்கும்!