காதலியின் திருமணம்
காதலியின் திருமணம்


காதலிக்கான கவிதைகள் அனைத்தும்!
கசையடி பெற்று அழுகின்றன!
காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக!
காதலியோ சிரிக்கிறாள் கணவனோடு!
கணவனைக் கரம் பிடித்துக் கனவுகளோடு!
காதலினை மறந்து பயணிக்கிறாள்!
காதலிக்கான கவிதைகள் அனைத்தும்!
கசையடி பெற்று அழுகின்றன!
காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக!
காதலியோ சிரிக்கிறாள் கணவனோடு!
கணவனைக் கரம் பிடித்துக் கனவுகளோடு!
காதலினை மறந்து பயணிக்கிறாள்!