Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

வாழ்கையில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு உழைத்தல் வேண்டும்!

வாழ்கையில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு உழைத்தல் வேண்டும்!

1 min
321


வாழ்க்கையில் நாம் அளவோடும் சிறிது ஓய்வோடும் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருந்தால் எளிதில் வெற்றி பெறலாம்!

வாழ்க்கையில் நாம் சிறிதும் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தால் அந்த உழைப்பானது நமது உடல் நலனைப் பாதிக்கும்! அது நமது எதிர் காலத் தொடர் வெற்றியினைத் தடுக்கும்!

அதிக ஓய்வு இல்லாமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தால் அந்த உழைப்பானது அதிக பாரம் ஏற்றப்பட்டுள்ள மாட்டு வண்டிபோல அசைய இயலாமல் பிறகு நம்மைச் சாய்ந்து விடும்!

 அதிக ஓய்வு இல்லாமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தால் அந்த உழைப்பானது அதிக பாரம் ஏற்றப் பட்டுள்ள குதிரை வண்டியின் முரிகின்ற அச்சினை போல நமது வாழ்க்கையினை உடல் நலக்குறைவினால் சரிந்துவிடும்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics