மழைநீர் உயிர்நீர்
மழைநீர் உயிர்நீர்
மழைநீர் உயிர் நீர்
மழைநீர் உயிருள்ள நீர்
மழைநீர் மருத்துவ நீர்
மழைநீர் மகத்தான நீர்
மழைநீரை சேகரிப்போம்
மழைநீரை பாதுகாப்போம்
மழைநீரை பருகுவோம்
மழைநீரை பயன்படுத்துவோம்
மழைநீர் சேகரிப்பை கற்றுத் தருவோம்
மழைநீர் பயன்பாட்டை உரக்கச் சொல்லுவோம்
மழைநீர் பருகுவதை வழக்கப் படுத்துவோம்
