பெண்ணின் பெருமை
பெண்ணின் பெருமை
பெண்களின் சுதந்திரம்
பெரியாரைப் போற்றும்
பெண்களின் கல்வியால்
பெற்றதும் மாற்றம்
பெண்களின் வாழ்வியல்
பெற்றதோ ஏற்றம்
பெண்கள் புரட்சியால்
பெருமை படைத்தே
பெண்களின் சுதந்திரம்
பெரியாரைப் போற்றும்
பெண்களின் கல்வியால்
பெற்றதும் மாற்றம்
பெண்களின் வாழ்வியல்
பெற்றதோ ஏற்றம்
பெண்கள் புரட்சியால்
பெருமை படைத்தே