Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manimaran Kathiresan

Abstract Children

4  

Manimaran Kathiresan

Abstract Children

கடவுள் கணக்கு

கடவுள் கணக்கு

1 min
334


கடவுள் போடும் கணக்கு 

அவனே தொடர்வான் வழக்கு

இறுதியில் நடக்கும் சடங்கு

எதுவும் உனதில்லை முடங்கு

பாவம் வருமே தொடர்ந்து

புண்ணியம் இருக்க குறைந்து

வருமே மறுபிறவி எடுத்து 

பாவம் கரையவே தொடுத்து

இருந்தும் மறந்தே தொலைத்து

இருக்கும் பாவம் சேர்த்து

மீண்டும் தொடரும் கணக்கு 

அவனே தொடர்வான் வழக்கு 



Rate this content
Log in

Similar tamil poem from Abstract