STORYMIRROR

Manimaran Kathiresan

Abstract Children Stories

5  

Manimaran Kathiresan

Abstract Children Stories

இலக்கு

இலக்கு

1 min
502

இருக்கும் பாதைகள் உன்னிடம்

இடம்தவறி போகலாம்

கிடைக்கும் பாதைகளோ உனக்கு

கிளர்ச்சியைத் தூண்டலாம்

நடக்கும் பாதை யெல்லாம்

நஞ்சும் பாயலாம்

நிலைக்கும் பாதையில் நோக்கமோ

நிலைகுலையச் செய்யலாம்

எடுக்கும் முடிவுகள் நோக்கத்தை

எழில்பெறச் செய்யட்டும்

எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்

எடுத்துரைக்கும் நோக்கமதை

வரும்துயரம் எதுவாயின் நோக்கத்தை

வளர்க்கவே உதவட்டும்

நடக்கும் எவையும் உனக்கே

நன்மை பயக்கும்


மணிமாறன் கதிரேசன்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract