STORYMIRROR

PALANI A

Abstract

3  

PALANI A

Abstract

பயணம்

பயணம்

1 min
11.4K


அழகான புல்வெளியில் மட்டுமல்ல,

அனல் வீசும் சாலையிலும்

பயணிக்கக் கற்றுக்கொள்..


முடிவு தெரிந்தும்

முடியும் வரை பயணிக்கும்

வாழ்க்கை பயணத்திலும் உண்டு

இரண்டு பக்கங்கள்..!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract