கோமாளி
கோமாளி
கண் இமைக்கும் நேரத்தில்
கண்களில் விழுந்த அவள்
நொடிபொழுதில் மனதில்
தஞ்சம் புகுந்து நிரந்தரமாய்
வருடங்களாய் ஆட்டி வதைத்த
அந்த பெண் நிராகரித்து
ஒருதலை காதலாய் மாற
அவன் இதயம் இரண்டாக
புதிய கோமாளி தோற்றம் .........!!!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்களில் விழுந்த அவள்
நொடிபொழுதில் மனதில்
தஞ்சம் புகுந்து நிரந்தரமாய்
வருடங்களாய் ஆட்டி வதைத்த
அந்த பெண் நிராகரித்து
ஒருதலை காதலாய் மாற
அவன் இதயம் இரண்டாக
புதிய கோமாளி தோற்றம் .........!!!