இன்று ஒரு புது விடியல்
இன்று ஒரு புது விடியல்
இந்த மண் மாறலாம்
மாற்றங்கள் மாறலாம்
பருவங்கள் மாறலாம்
கண்கள் மாறலாம்
காட்சிகள் மாறலாம்
தோற்றங்கள் மாறலாம்
கனவுகள் மாறலாம்
கற்பனைகள் மாறலாம்
அவள் மாறலாம்
நான் மாறலாம்
மாறாத ஒன்று காலை
ரசிக்க தொடங்கினேன்
இந்த புது விடியலை ....!!!