கை கொடுக்கும் கை
கை கொடுக்கும் கை
உலாவரும் காற்று
உருண்டோடும் ஆறு
உணராத சூரியன்
உருகுலைந்த நிலா ......!!!
உதடுகள் சொல்லும்
உதவி கரங்களாய்
உன்னோடு ஒரு கை சேர்க்க ......!!!
உலாவரும் காற்று
உருண்டோடும் ஆறு
உணராத சூரியன்
உருகுலைந்த நிலா ......!!!
உதடுகள் சொல்லும்
உதவி கரங்களாய்
உன்னோடு ஒரு கை சேர்க்க ......!!!