செலவழிக்க சில நொடிகள்
செலவழிக்க சில நொடிகள்
கண்ணில் கனவுகளை
சுமந்து செல்வதால்
என்னுள் மின்னல்களை
ஏற்றி விட்டாயோ
நெஞ்சில் முளைத்த
காதலை செலவழிக்க
சில நொடிகள் உன்னோடு
கண்ணில் கனவுகளை
சுமந்து செல்வதால்
என்னுள் மின்னல்களை
ஏற்றி விட்டாயோ
நெஞ்சில் முளைத்த
காதலை செலவழிக்க
சில நொடிகள் உன்னோடு