காற்றும்....காலமும் ...காதலும்
காற்றும்....காலமும் ...காதலும்
1 min
12K
நெஞ்சினில் பூகம்பம்
கலையாத கனவுகள் கண்களில்
காற்றும் .......காலமும் ........காதலும் .......
காற்றுக்கு காலம் சாட்சி ......!
காலத்திற்கு காதல் சாட்சி ......!
காதலுக்கு காற்று சாட்சி .......!
காற்றும் .......காலமும் ........காதலும் .......
நம்மை கடந்து போகும் .......!!
நமக்கு மட்டும் வலிகள் .........!!!