கூடித் தொழில் செய்!
கூடித் தொழில் செய்!
1 min
11.3K
யார் கை ஓங்கி மேலே
நிற்கிறது என்று பார்ப்பதை விட
அனைத்து கைகளும்
சாதி மத வேற்றுமை பாகுபாடின்றி
ஒன்றுபட்டு ஆண் பெண்
இன பேதமின்றி ஒன்றுபட்டு
எல்லா தொழில் வளமும்
தாய்நாட்டிலேயே உருவாக்க
கூடித் தொழில் செய்!