Poomalaisamy Kuppusamy

Abstract

3  

Poomalaisamy Kuppusamy

Abstract

காதல் ஊடல் தோல்வி

காதல் ஊடல் தோல்வி

1 min
11.6K


காதலின் ஊடல் நாட்களில்

காதல் இடம் மாறுமானால்

காதல் அது காதலா?


காதல் பதில் கூறுமோ?- இல்லை

காதலியவள் பதில் கூறுவாளோ?


கேள்விக்குறியின் உச்சத்தில் நாள்பொழுதுகள் கழிந்திடும் காலம் விலகிடுமோ?



Rate this content
Log in

Similar tamil poem from Abstract