காதல் ஊடல் தோல்வி
காதல் ஊடல் தோல்வி

காதலின் ஊடல் நாட்களில்
காதல் இடம் மாறுமானால்
காதல் அது காதலா?
காதல் பதில் கூறுமோ - இல்லை
காதலியவள் பதில் கூறுவாளோ..?
கேள்விக்குறியின் உச்சத்தில் கழிகின்றன பொழுதுகள் நாள்தோறும்...
காதலின் ஊடல் நாட்களில்
காதல் இடம் மாறுமானால்
காதல் அது காதலா?
காதல் பதில் கூறுமோ - இல்லை
காதலியவள் பதில் கூறுவாளோ..?
கேள்விக்குறியின் உச்சத்தில் கழிகின்றன பொழுதுகள் நாள்தோறும்...