STORYMIRROR

Manimaran Kathiresan

Action Others

4  

Manimaran Kathiresan

Action Others

மதுவின் தீமைகள்

மதுவின் தீமைகள்

1 min
377

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாய்பாடு: விளம், மா, விளம், மா, விளம், காய் 

மதுவிலே மோகம் மனைவியோ பாவம்

மகிழ்ச்சியு மிழக்குமன்றோ

பொதுவிலே துறந்து பொறுப்புகள் மறந்து 

பொறுமையு மிழக்குமன்றோ

ஒதுங்கியே வாழும் உறவுகள் உன்னை 

ஒதுக்கவும் நேருமன்றோ

ததும்பிய கோப்பை தன்னையு மழித்தே தண்டனை நேருமன்றோ



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Action