வியப்பு
வியப்பு
அதே மயக்கம்
அதை உணர்ந்து கொண்டு
அதிலிருந்து என்னை மீட்டு
சுறுசுறுப்பான சிந்தனையோடு
சிற்றேறும்பின் வேகத்தோடு
நித்திரையில் இருந்து
விழித்து
என் உணர்வுகளோடு
உணர்ந்து கொண்டிருக்கிறேன்.
அதே மயக்கம்
அதை உணர்ந்து கொண்டு
அதிலிருந்து என்னை மீட்டு
சுறுசுறுப்பான சிந்தனையோடு
சிற்றேறும்பின் வேகத்தோடு
நித்திரையில் இருந்து
விழித்து
என் உணர்வுகளோடு
உணர்ந்து கொண்டிருக்கிறேன்.