STORYMIRROR

Ananth Sivasubramanian

Abstract Action

5  

Ananth Sivasubramanian

Abstract Action

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

1 min
539


நல்ல சுகத்துடன்

நீண்ட ஆயுளுடன்

நல்ல ஆரோக்கித்துடன்

கடவுளின் ஆசியுடன்

நிறைந்த புன்னகையுடன்

மனதில் நிம்மதியுன்

பற்பல வெற்றிகளுடன்

புது சாதனைகளுடன்

புது நண்பர்களுடன் 

நிறைந்த அன்புடன்

எப்போதும் நலமுடன் வாழ 

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract