STORYMIRROR

Ananth Sivasubramanian

Abstract Fantasy Children

4  

Ananth Sivasubramanian

Abstract Fantasy Children

கால பயணம்

கால பயணம்

1 min
385


காலத்தை மாற்றும் கால பயணம்,

நம்மை விண்வெளியில் அழைத்து செல்லும் கால பயணம்,


சார்பியல் கோட்பாடில் இயங்கும் காலபயணம்,

கருந்துளையால் செயல்படும் கால பயணம்,


எதிர்காலத்திற்கு செல்ல உதவும் கால பயணம்,

வயதை மாற்றும் கால பயணம்,


ஒளியின் வேகத்தை விட வேகமாக சென்றால் அடையகூடிய

எல்லையற்ற சிலிண்டர் கோட்பாட்டால் செயல்படும் கால பயணம்,

நேரம் டோனட்டால் செயல்படும் கால பயணம்,

கால பயணம் சாத்தியமா,

நிரூபிபப்பவரே உண்மையான சாதனையாளர்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract