STORYMIRROR

Ananth Sivasubramanian

Action Inspirational Children

4  

Ananth Sivasubramanian

Action Inspirational Children

சூப்பர் பவர்

சூப்பர் பவர்

1 min
325


சூப்பர் பவர் எனக்கிருந்தால்

மரத்தைக் காப்பாற்றுவேன்

பேரழிவைத் தவிர்ப்பேன்

திருடர்கள் இல்லா நாடாக்குவேன்

தீயவர்களை நல்லவர்களாக்குவேன்

வறுமையைப் போக்குவேன்

 நீர்நிலைகளை சுத்தமாக்குவேன்

காற்றின் மாசைக் குறைத்திடுவேன்

தொழிற்சாலைகளை உருவாக்கி

பொருட்களை இங்கேயே உருவாக்கிடுவேன்

சுத்தமான நாடாக மாற்றுவேன்

கெட்டதைத் தடுத்து

பாருக்குள்ளே நல்ல நாடாய் 

பாரதி கண்ட கனவை நினைவாக்கிடுவேன்


Rate this content
Log in

Similar tamil poem from Action