Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ananth Sivasubramanian

Abstract Classics Children

4.7  

Ananth Sivasubramanian

Abstract Classics Children

மழை

மழை

1 min
267


வானத்திலே மேக கூட்டங்கள்

வெய்யில் தாக்கத்தை தணிக்கிறதே

பகலை இரவாய் மாற்றுகிறதே

மின்சாரம் போல் மின்னும்

மின்னல் கீற்றுகள்

மேளம் கொட்டும் இடி மேகங்கள்

சிலு சிலுவென வீசும் காற்று

மெல்லிய கம்பிகளாய் மழைத்துளிகள்


அனைத்துயிர்க்கும் வாழ நீரைக் கொடுக்கிறாய்

நீர்நிலைகளை நிரப்புகிறாய்

பயிரை செழிக்க செய்கிறாய்


குழந்தைகள் கப்பல் விட்டு மகிழ உதவுகிறாய்

வாழ்வை சிறப்பாய் இன்பமாய் மாற்றுகிறாய்


ஆனாலும்

ஏன் வெள்ளத்தை தருகிறாய்

ஏன் நிலச்சரிவை கொடுக்கிறாய்

ஏன் பயிர்களை நாசப்படுத்துகிறாய்

பதில் சொல்வாயோ மழையே


Rate this content
Log in

Similar tamil poem from Abstract