ஓட்டு
ஓட்டு
ஒட்டளித்து பல்லிளிக்க பலருக்கு மகிழ்ச்சி
ஒட்டளித்த தேர்ச்சியில் பலருக்கு நெகிழ்ச்சி
ஓட்டளித்தலில் ஓட்டையோ யாருக்கு தெரியும்
ஓட்டளிக்கும் திரைமறைவு ஈசனுக்கே தெரியும்