STORYMIRROR

Manimaran Kathiresan

Action Others Children

4  

Manimaran Kathiresan

Action Others Children

மாதுளையின் பயன்கள்

மாதுளையின் பயன்கள்

1 min
275


உறித்த மாதுளம் உணவாய் பயன்படும்

உறிந்த தோலும் உனக்காய் செயல்படும்

சிகப்பு மாதுளை சிறந்த குருதிக்கு

உகந்த உணவாம் உண்போம் நாமே


தள்ளும் சளியும் தன்னால் வெளிவரும்

வெள்ளை மாதுளம் வெற்றி கண்டிடும்

உறிந்த தோலை உறங்கும் முன்பு

அறிந்து நீரால் அளவோடு மூழ்கவே


காலையில் எழுந்து காலம் தளரா

காலைக் கடனாய் கண்முன் கொண்டு

குடித்து வந்தால் குடலின் கழிவும்

வடிந்து நீங்கும் வளமும் பெருகுமே 


மணிமாறன் கதிரேசன்

    


Rate this content
Log in

Similar tamil poem from Action