STORYMIRROR

Manimaran Kathiresan

Classics Inspirational

4  

Manimaran Kathiresan

Classics Inspirational

ஆங்கில புத்தாண்டு 2023

ஆங்கில புத்தாண்டு 2023

1 min
366

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


வாய்பாடு: விளம், மா, காய் 


ஆங்கில புத்தாண்டு 2023ன்றை வரவேற்றல் 


அகிலமே போற்றும் புத்தாண்டு

அருளுமே நமக்கும் நல்லாண்டு


மகிழ்ச்சியை தரட்டும் புத்தாண்டு

மலருமே நந்நாள் இந்தாண்டு


நெகிழ்ச்சியை அளிக்கும் புத்தாண்டு

நெடுநாள் தொடரும் இந்தாண்டு


பகிர்ந்தேன் வாழ்த்து இந்தாண்டு

பலன்பெறும் வாழ்வாய் புத்தாண்டு 



Rate this content
Log in

Similar tamil poem from Classics