Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manimaran Kathiresan

Action Classics Inspirational

4.3  

Manimaran Kathiresan

Action Classics Inspirational

மனிதம்

மனிதம்

1 min
359


மனிதா கொஞ்சம் மனிதம் தா


மனிதா உன்னுள் மனிதத்தை தேடு

மனிதத்தை உன்னுள் கொண்டுவர நாடு

மனிதனாய் பிறந்ததன் அர்த்தத்தை தேடு

மனிதரெல்லாம் உன்போல் ஒருவனே நாடு 


மனிதனில் பிரிவினை தந்தது யாரு

மனிதனிடம் மனிதம் மறைந்ததென கூறு

மனிதமே மனிதயினத்தை பண்படுத்தும் பாரு

மனிதா மற்றவரையும் மனிதனாய் பாரு 


மனிதமில்லா விலங்கிற்கும் பிரிவினை ஏது

மனிதனே விலங்கினும் கீழென ஓது 

மனிதா உனக்குள் பிரிவினை யாது

மனிதருள் அனைவரும் ஒன்றென ஓது 


மணிமாறன் கதிரேசன்


Rate this content
Log in

Similar tamil poem from Action