அனுபவம்
அனுபவம்

1 min

360
காலம் மாறும் என
கவிதையில் எழுதி
கலர் கலராய் வண்ணம் தீட்டி
கரையோரம் வைத்திருந்தேன்
கற்றடித்து பிரண்டோடி
கடலில் மூழ்கியது
காகிதம் தீறவில்லை
வண்ணமும் தீறவில்லை
அடுத்த காகிதத்துடன் நான் !
இன்று கரையில் இருந்து
சற்று தொலைவில்!