STORYMIRROR

Lakshmi Renjith

Abstract Drama Others

5  

Lakshmi Renjith

Abstract Drama Others

ஜீன்

ஜீன்

1 min
456

அலாதீன் விளக்கிலிருந்து வந்த பூதத்தினால் -  பூதத்தின் உதவினால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பும் அலாதீன் பெயர் இந்த பூமியில் நிலைத்து இருக்கின்றது.


அது போல நமது வாழ்வில் கண்ணுக்கு தெரியாத பல ஜீன்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.


அந்த ஜீனிக்களை கண்டறிந்து ஆவர்களின் உதவியுடன் வெற்றி பெற்று இப்பூமியில் பெயர் நிலைத்து இருக்க வேண்டும்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract