நிலைதன்மை
நிலைதன்மை
நிலையாக செல்லாத இந்த வாழ்கையில்,
நிலையாக தான் வந்திருந்தாய்,
எந்தன் வாழ்வுதனில்,
அதனை நினைக்கும் போதெல்லாம்,
மனமானது காற்றினில்
இறக்கை கட்டி கொண்டு
பறக்கதான் செய்கிறது....
இன்றைய நிலையினை எண்ணி....
சிறு தயக்கத்துடனே...
நிலைக்குமா?
என்ற கேள்வியினை ஏந்தி.....
