தெய்வீகம் எனும் காதல்
தெய்வீகம் எனும் காதல்
எத்தனை ஆழமாய் யோசித்து
மற்றவர்களிடம் செயல்பட்டாலும்,
உன்னை காணும் அந்த நொடி,
அனைத்தையும் மறந்து,
தொலைந்துதான் போகின்றேன்....
எதையும் ஆராய முயலாமல்......
எத்தனை ஆழமாய் யோசித்து
மற்றவர்களிடம் செயல்பட்டாலும்,
உன்னை காணும் அந்த நொடி,
அனைத்தையும் மறந்து,
தொலைந்துதான் போகின்றேன்....
எதையும் ஆராய முயலாமல்......