முடங்கிய பொழுதுகள்
முடங்கிய பொழுதுகள்


மனதினை முடக்கிய
வேண்டாத நினைவுகள்!
இன்று என் பொழுதுகளை
முடக்கும் தனிமை எனும்
வேண்டாத நாட்கள்!
எழுத்து எனும் மருந்தினை
தேவை என்று எண்ணி
நான் இப்பொது கொள்கின்றேன்!
என் உணர்வுகள்
தளர்ந்து போனாலும்
கனவுகள் நித்தமும்
என்னை வாழவைக்கின்றது!