STORYMIRROR

KANNAN NATRAJAN

Action

4.3  

KANNAN NATRAJAN

Action

குடிபோதை

குடிபோதை

1 min
38


கருவூலம் காக்க

குடிமக்களை

குடிக்கு அடிமைப்படுத்தும்

கலாசாரம் வளர்ந்தோங்க

பெண்ணினம்தான்

அடிமையாகுமே!

பெற்றோரும் உற்றாரும்

பயந்து பெண் குழந்தைகளை

வெளியில் கல்வி கற்க

அனுப்பாமல் வீட்டிற்குள்

முடக்கி வைக்கும் காலம்

இனி வளருமே!

குடியை ஒழித்து

மதியை வளர்க்கும்

அரசாட்சியே இனி

வருமோ!


Rate this content
Log in

Similar tamil poem from Action