STORYMIRROR

Poet msasellah

Action Fantasy

4  

Poet msasellah

Action Fantasy

வசந்தம்

வசந்தம்

1 min
265

வசந்தத்தில் தேடி வானம் அலையுமா ..வாழ்க்கையைத் தேடி ஞானம் அழையுமா ..ஆயுளைத் தேடி உயிர் அலையுமா ...உனக்கும் எனக்கும் என்ன உறவு ..படத்தின் ரகசியம் இறப்பின் மிகுதி ..இதில் நீ யார் நான் யார் கோட்பாடு உடன்பிறப்பே எனும் மெய்ப்பாடு ..கவிதை ஊஞ்சலில் காலமும் களத்தில் விளையாடுது ..தினம் தினம் தீராத சில நோய்களால் ...என்ன சொல்வது எப்படி என்ற கேள்விக்கு பலரும் விடை தெரியாமல் ... 



Rate this content
Log in

Similar tamil poem from Action