STORYMIRROR

Siva Kamal

Tragedy Action Classics

4  

Siva Kamal

Tragedy Action Classics

பரிதவிப்பு

பரிதவிப்பு

1 min
114

உன்னை அதிகம் தொந்தரவு செய்துவிட்டேன்

மன்னித்துவிடு

இனி மாட்டேன்

நிரந்தரமாகப் போய்விடுகிறேன் 

என்றெல்லாம் சொல்லிவிட்டு வந்த 

மறு நிமிடத்திலேயே

''அப்படியெல்லாம் இல்லை'' என்று 

நீ சொல்லும் சொல்லுக்கு 

தவம் கிடக்கும் 

பரிதவிப்பை 

என்ன செய்குவது! 


கொன்றழித்துப் போ.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Tragedy