Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Pearly Catherine J

Tragedy Action Inspirational

4.5  

Pearly Catherine J

Tragedy Action Inspirational

தாய் மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம்

1 min
487


மூன்று வண்ணங்கள் நம் இந்திய தேசியக் கொடியிலே, 

நெஞ்சத்தில் ஆயிரம் எண்ண ஓட்டங்கள் நினைவிலே, 

மக்கள் கூட்டமெங்கும் பெரு வெள்ளத்திலே, 

விடுதலை நாள் கொண்டதத்திலே, 

வைர வைரமாய் ஜொலிக்கும் நம் தாய்திரு நாட்டுக்கொடியிலே, 

கண்கவர் வண்ணத்திலே - தியாகமும், வீரமும், அன்பும், அஹிம்சையும், வளமும் ஒரு சேரக்காண நம் மனதில் நீங்காமல் இருக்க ஓடோடி வாருங்கள்!!

நாம் ஒன்றாகக் கலந்த இம் மண்ணிலே, 

நம் கடைசி மூச்சு உள்ள வரை வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, கூடி வாழ்ந்து கோடி நன்மை பெற்று, வந்தாரை வாழ வைத்து வாழ்வாங்கு வாழ்வோம் அம்மா

     - நம் தாய்மடியினிலே!!!


Rate this content
Log in