STORYMIRROR

Priyanka Martin

Tragedy Inspirational

4.9  

Priyanka Martin

Tragedy Inspirational

காதல் பூட்டு

காதல் பூட்டு

1 min
298


பார்ப்போர் கண்களை பறிக்கும்

மாய முத்து மாலை போல்,

உன்னை நினைத்து

என் சொற்களை

கோர்த்தேனடி...!

என் மனதில்...


ஆனால் கண்ணாடி துகள் போல்,

என் இதயம்

உடைந்து சிதறி போனதடி...!

என்னவளே...

<

em>பீனிக்ஸ் பறவை போல்

மீண்டும் உயிர்ப்பித்தேன்..,

என் கண்ணீராலும் காதலாலும்..!!


உன்னிடத்தில் தந்து விடுகிறேன்..

என் இதயமும்

அதன் திறவுகோலும்..!

என் உயிர் இதயமே..!

அதனை திருடப்படாமலும்,

உடைந்து விடாமலும்

பார்த்துக் கொள்வாயாக...!

என் காதலே....❤



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy