STORYMIRROR

Priyanka Martin

Action Inspirational Others

3  

Priyanka Martin

Action Inspirational Others

பெரும் சொத்து -பூமி

பெரும் சொத்து -பூமி

1 min
166

மனிதனே!அழியாத சொத்துக்களையும்அழித்தாய் உன் சுயநலத்திற்ககு!!மனிதனே!!உன் வாழ்வாதாரத்திற்குஅழித்தாய் பெரும் மலையும்!!உன் பணம் மோகத்தால்அழித்தாய்அவளின் பிள்ளைகளானஉயிரினங்களையும்!!மனிதனே!உன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்குஅழித்தாய்வளங்களை நிறைந்தபெரும் காடுகளையும்!!


உன் வளம் பெருககிள்ளி எடுத்தாய்ஆற்றின் மண்ணையும்!!உன் சுய வசதிற்குஉரம் நிறைந்த நிலத்தையும்நெகிழியால் நிறைத்தாய்!!அனைத்தும் தாய் போல்பொறுமை கொண்டால்இப்பெறும் பூமி அன்னை!!மனிதனேஆனால் நீயோஉன் அன்பை வெளிப்படுத்தினாய்...துப்புதலால்..மனிதனே!!நீ எதை விதைக்கிறாயோஅதையே அறுவடை செய்கிறாய்!!நோயாலும் நில அதிர்வாலும்...அழிகிறாய்...திருந்துவாய்உன் அடுத்த தலைமுறைக்கு..நீ தரும் பெரும் சொத்தாய்...இவ் இயற்கையினை..


Rate this content
Log in

Similar tamil poem from Action