மாலை
மாலை
மாலையுடன் முடிகிறது தேர்தல் பிரசாரம்
மாலையுடன் முடிகிறது தேடுதல் விவகாரம்
மாலையில் தெரியும் யாரின் அதிகாரம்
மாலைக்கு தெரியுமா யார்மீது அதிகாரம்
மாலையுடன் முடிகிறது தேர்தல் பிரசாரம்
மாலையுடன் முடிகிறது தேடுதல் விவகாரம்
மாலையில் தெரியும் யாரின் அதிகாரம்
மாலைக்கு தெரியுமா யார்மீது அதிகாரம்