KANNAN NATRAJAN

Abstract

3  

KANNAN NATRAJAN

Abstract

இயற்கையை நேசி!

இயற்கையை நேசி!

1 min
11.4K


எங்களுள் ஆயிரம்

சாதி உண்டென்றாலும்

அன்னியன் வரும்போதினில்

கட்சிக்கொடிகள் ஆயிரத்தையும்

கடலில் வீசி எறிந்துவிட்டு

இயற்கையைத் தொழுது

சூரியனை வணங்கி

ஒருமைப்பாட்டுடன் இந்தியத்தாயை

வணங்கிடுவோம்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract