எதிர்பாா்ப்பு
எதிர்பாா்ப்பு

எந்தன் காத்திருப்பு காலவரையற்று நீண்டது... என்றோ பார்க்க போகும் உனக்காக எத்தனையோ மாதங்களுக்கு முன்னதாகவே மனம் அந்த தேதியை எண்ணியே ஒவ்வொரு நாளையூம் கடந்து செல்கிறது எதிர்பாா்ப்புடன்!