இமைக்கா நொடிகள்
இமைக்கா நொடிகள்


என் மனம் சிதைகிறது
ஒவ்வொரு நிமிடமும் உன்னால்
என் உயிர் மகிழ்கிறது
ஒவ்வொரு நொடிகளும் உன்னால்
தவிக்கிறேன்
தடுமாருகிறேன்
செய்வது அறியாது இன்று.
என் மனம் சிதைகிறது
ஒவ்வொரு நிமிடமும் உன்னால்
என் உயிர் மகிழ்கிறது
ஒவ்வொரு நொடிகளும் உன்னால்
தவிக்கிறேன்
தடுமாருகிறேன்
செய்வது அறியாது இன்று.