"எழுத்தின் வலி"
"எழுத்தின் வலி"

கண்ணீரில் உன் வலியைக் காட்டாதே;
தாட்களில் உன் வலியை எழுது!
சமுதாயத்திற்கு உன்னால் எந்த கருத்தும் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை என்றால் என்ன?
எழுத்துகளின் மூலம் கருத்துரையாடு!
கண்ணீரில் உன் வலியைக் காட்டாதே;
தாட்களில் உன் வலியை எழுது!
சமுதாயத்திற்கு உன்னால் எந்த கருத்தும் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை என்றால் என்ன?
எழுத்துகளின் மூலம் கருத்துரையாடு!