தொழிலில் இலாபம் குறைந்துவிடும்!
தொழிலில் இலாபம் குறைந்துவிடும்!
ஒரு தொழிலில் அதிகபட்ச இலக்கையும் இலாபத்தையும் பெற்ற பிறகு தேவையில்லாத வீண் முயற்சிகளையும் முதலீடுகளையும் அத்தொழிலில் செய்தால் அந்தத் தொழிலில் இலாபம் குறைந்துவிடும்!
ஒரு தொழிலில் அதிக வாடிக்கையாளருக்குத் தேவைகளை மட்டும் நிறைவேற்றி இலாபத்தினை ஈட்ட வேண்டும்! குறைந்த அளவு வாடிக்கையாளர்களுக்காகப் பெரும் முதலீடு செய்தால் அந்தத் தொழிலில் இலாபம் குறைந்துவிடும்!
ஒரு தொழிலில் அளவோடு கணக்குப் போட்டு முதலீடு செய்தால் அந்தத் தொழிலில் இலாபம் ஈட்டுவார்கள்! அந்தத் தொழிலில் எல்லை மீறித் தேவை இல்லாமல் முதலீடு செய்தால் அந்தத் தொழிலில் இலாபம் குறைந்துவிடும்!