வாழ்க்கையின் இன்பமும் துன்பமும்
வாழ்க்கையின் இன்பமும் துன்பமும்
ஒருவர் இந்த உலகத்தில் உள்ள நல்ல நண்பர்களிடம் இருந்தும் நல்ல உறவினர்களிடம் இருந்தும் கூறப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றி வாழ்ந்து வந்தால் கிடைக்கும் வெற்றியானது இன்பத்தினைத் தரும்!
ஒருவர் இந்த உலகத்தில் உள்ள தீய நண்பர்களிடம் இருந்தும் தீய உறவினர்களிடம் இருந்தும் கூறப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றி வாழ்ந்து வந்தால் கிடைக்கும் தோல்வியடைவது துன்பத்தினைத் தரும்!