சாதனை
சாதனை
சாதனை...!(வெண்பா)
உள்ளம் அடக்கலே உண்மையில்
சாதனை
வெள்ளமென ஆசைகள்
வந்தாலும்--- கள்ளம்
மனதினில் நீக்கியே மாசற்று
மாந்தர்
சினமகற்றி வாழ்தலே
சாதனையாம்.
சாதனை...!(வெண்பா)
உள்ளம் அடக்கலே உண்மையில்
சாதனை
வெள்ளமென ஆசைகள்
வந்தாலும்--- கள்ளம்
மனதினில் நீக்கியே மாசற்று
மாந்தர்
சினமகற்றி வாழ்தலே
சாதனையாம்.