மயக்கம் என்ன
மயக்கம் என்ன
போதை மயக்கத்தில்
புகலிடம் உணராது
பாதை தனைமறந்து
பரிதவிக்கும் மனிதா
தீதை நிறுத்திவிட்டு
திண்ணிய நெஞ்சுடன்
கீதை வழிநடப்பின்
கவலைகள் தொலைந்திடுமே!
போதை மயக்கத்தில்
புகலிடம் உணராது
பாதை தனைமறந்து
பரிதவிக்கும் மனிதா
தீதை நிறுத்திவிட்டு
திண்ணிய நெஞ்சுடன்
கீதை வழிநடப்பின்
கவலைகள் தொலைந்திடுமே!