Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

அனுபவம் ஆய்வு செய்...!

அனுபவம் ஆய்வு செய்...!

1 min
215



கால்கள் நனையுமென்று

  கரையிலேயே நின்றிருந்தால்

தோல்விகள் வருமென்று

  துவண்டேநீ அமர்ந்திட்டால்

ஆழ்கடலில் முத்தெடுக்கும்

  அனுபவந்தான் கிட்டிடுமோ?

வாழ்வினது இலட்சியத்தை

  வரையத்தான் முடிந்திடுமா?


இடையூறு தகர்த்திட்டு

  இடர்வந்தால் கடந்திட்டு

தடைகள்பல வென்றிட்டு

  தலைநிமிர்ந்து வாழ்ந்திடுக!

ஆய்வகமாம் மனதினிலே

  அனுபவங்கள் சோதித்து

ஓயாத உழைப்பாலே

  உயர்ந்தோங்கி வாழ்ந்திடுக!


  



Rate this content
Log in

Similar tamil poem from Abstract