STORYMIRROR

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

உள்ளம் (வெண்பா)

உள்ளம் (வெண்பா)

1 min
185


உள்ளும் புறமும் உழல்கின்ற

           எண்ணங்கள்  

அள்ளவள் ளக்குறையா    

        ஆசைகள்----பள்ளமதில் தள்ளாமல் பார்த்துத் திறனுடன்

              வாழ்தலே

உள்ளம் இனிப்பாக்கும் 

          சாதனை!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract