செய்யும் தொழிலில் தோல்வி!
செய்யும் தொழிலில் தோல்வி!
தங்களது நிறை குறைகளை ஆராய்ந்து அறியாமல் ஒரு தொழிலினைத் தொடங்கி வெற்றி பெற முடியாமல் தோல்வியில் வீழ்ந்தவர்கள் பலர்!
தங்களது ஆற்றலை அறியாமலும் முன் அனுபவம் இல்லாமலும் ஒரு ஆர்வத்தில் பெரும் பணம் முதலீடு செய்து ஒரு தொழிலினைத் தொடங்கி பிறகு அந்தத் தொழிலினைக் கைவிட்டவர் பலர்!
முன் அனுபவம் இல்லாமலும் ஆர்வக் கேளாரினாலும் பெரும் பணம் முதலீடு செய்து ஒரு தொழிலினைத் தொடங்கிச் சரியான நிர்வாகத் திறமை இன்மையினால் அந்தத் தொழிலில் தோல்வியடைந்து பொருளாதாரத்தில் வீழ்ந்து போனவர்கள் பலர்!