Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

வாழ்கையில் வெற்றியடைதல்

வாழ்கையில் வெற்றியடைதல்

1 min
400


வாழ்க்கையில் வெற்றி பெற்றிட உறுதியான உள்ளம் படைத்தவர்களாக இருத்தல் வேண்டும்!

வாழ்க்கையில் நேர்மையான வாழ்க்கையில் வெற்றி பெற்றிட அற நெறிச் சிந்தனைகள் உளவர்களாக இருத்தல் வேண்டும்!

வாழ்க்கையில் வெற்றி பெற்றிட நல்ல நண்பர்களின் துணை வேண்டும்!

வாழ்க்கையில் வெற்றி பெற்றிட குடும்பத்தினர்களின் ஆதரவு வேண்டும்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics